கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. முடிஸ் பேருந்து நிலையம் நெடுஞ்சாலையில் இன்று உலா வரும் காட்டெருமை பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் அச்சத்தில் இருக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது வன விலங்குகள் வனப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து மக்கள் வாழும் இடத்தில் உலா வருவதால் தொழிலாளர்கள் அச்சத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.