அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை கிழக்கு மாவட்டம் குறிச்சி பகுதி நிர்வாகரீதியாக நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. குறிச்சி பகுதி செயலாளராக ஜெரோம் என்கின்ற வேளாங்கண்ணி, சுந்தராபுரம் பகுதி செயலாளர் ஜெட்லி எம். பிரகாஷ், போத்தனூர் பகுதி செயலாளர் எஸ். சுதா, ஈச்சனாரி பகுதி செயலாளர் அம்மா நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.