வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட சுகாதார மருத்துவமனை போகும் வழியில் நகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்டு செயல்பட்டு வந்துள்ள கோழிக்கடை இன்று நகராட்சி ஆணையாளர் முன்னிலையில். காவல்துறை மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஆணையாளர் கடைக்கு சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.