வால்பாறை டவுன் பகுதியில் உலா வரும் சிறுத்தை.

73பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அண்ணா நகர் பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் சிறுதையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர் குடியிருப்பு பகுதிகளில் வளர்ப்பு பூனை நாய் கலை பிடிப்பதற்கு வரும் சிறுத்தையால். மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மற்றும் வால்பாறை வனத்துறையினர் அண்ணா நகர் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிப்பதற்கு பொதுமக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர் இரவு நேரத்தில் பூனையை பிடித்துச் சென்றதால் அருகில் உள்ள வீட்டின் கேமராவில் பதிவாகி உள்ளதை இன்று லோக்கல் ஆப் செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி