வேலை செய்யும் வீட்டில் கைவரிசை காட்டிய இருவர்!

55பார்த்தது
வேலை செய்யும் வீட்டில் கைவரிசை காட்டிய இருவர்!
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா (54). இவருடைய வீட்டில் சின்ன தங்கம் (47), சபரீசன் (22) என்ற தாயும் மகனும் வேலை செய்து வருகின்றனர். சுஜாதா வைத்திருந்த ear bud, மற்றும் தோட்டை காணவில்லை என்று தேடும் பொழுது அது காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இருவர் மீதும் சந்தேகம் அடைந்த சுஜாதா வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சின்ன தங்கத்தை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 1 ஏர் பட், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தோடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சின்ன தங்கத்தை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர் மற்றும் தம்பியுடைய சபரீசன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி