நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய தி. மு. க செயலாளர்

80பார்த்தது
நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய தி. மு. க செயலாளர்
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியம் விராலியூர் கிராமம் கார்த்தி என்கின்ற வாலிபர் யானை தாக்கி உயிரிழந்தார்.

இதனை அடுத்து வடக்கு மாவட்ட தி. மு. க செயலாளர் தொ. அ. ரவி அவர்கள்
கழக நிர்வாகிகளுடன் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து மருத்துவ உதவிக்கு தன்னுடைய சொந்த நிதியையும், தமிழக அரசின் முதல் கட்ட நிதி ரூபாய் 50000 வழங்கி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி