கோவையில் மத்திய அரசை கண்டித்து கோவை மத்திய மாவட்ட எஸ் டி டி யூ தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிடியூ மத்திய மாவட்ட தலைவர் சையது இப்ராஹிம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பஷீர் முன்னிலை வகித்தார்.
அப்போது அவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.