கோயம்புத்தூர் மாநகராட்சி
தெற்கு மண்டலம் வார்டு எண் 87க்கு உட்பட்ட , கிளாசிக் பார்க் மற்றும் லவ்லி கார்டன் பகுதியில், தமிழ்நாடு மாநில நிதி (SFC) திட்டத்தின் கீழ் ரூ. 72. 65 லட்சம் மதிப்பீட்டில், மறுதார்தளம் அமைக்கும் பணிகளை இன்று துனை மேயர் வெற்றிச்செல்வன் துவக்கி வைத்தார்.
தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, திமுகவின் குனியமுத்தூர் பகுதி கழக செயலாளர் லோகநாதன், 87 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாபு, தெற்கு மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணன், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்