மருதமலை கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில்

81பார்த்தது
கோவை மருதமலை கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் குட்டிகளுடன் சாலையை கடந்து செல்லும் காட்டு யானை கூட்டம்*

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மருதமலை அதனை சுற்றி உள்ள வடவள்ளி, ஐ. ஓ. பி காலனி, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் உணவு தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப் போது ஊர்களுக்குள் வந்து செல்வது வாடிக்கையாக்கி விட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை மற்றும் இரண்டு காட்டு யானைகள் மருதமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பாதை மற்றும் மலைச் சாலையில் யானைகள் கடந்து சென்று வந்தன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி