நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை இந்தியன் வங்கி அணி வெற்றி

79பார்த்தது
கோவை வ. உ. சி விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்ற 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை - வருமான வரி அணியை எதிர்த்து சென்னை - இந்தியன் வங்கி அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 73 - 65 என்ற புள்ளி கணக்கில் வென்று 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பையை வென்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி