30 இசை கருவிகளை, கொண்டு, கண்களை கட்டி, கொண்டு, கின்னஸ் சாதனை முயற்சி செய்யும், இசை கலைஞர் கோவை ஆவாரம்பாளையம் உள்ள தனியார் அரங்கில், மே 21 ம்தேதி நடைபெற உள்ளது, கோவை உப்பிலிபாளையம் அடுத்த ஆடிஸ் வீதி பகுதியில் இசை கலைஞர் ஐசக் நெல்சன், பேட்டி
கோவை உப்பிலிபாளையம் அடுத்த ஆடிஸ் வீதி பகுதியி்ல், உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், இன்று செய்தியாளர்களை சந்தித்து, பேசிய டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸ் நிறுவனத்தின் இயக்குநர், ஜசக் நெல்சன் கூறும் பொழுது.
சிறுவயதில் இருந்தே இசை பிரியரான நான், இசை கருவிகளை திரம்பட வாசிக்கும், புல்லாங்குழல், சாக்ஸபோன், வீணை, கீபோர்டு, கிட்டார், தபேலா, வயலின், என 30க்கும், மேற்பட்ட இசை கருவிகளை, வாசிக்கும் திறமை பெற்றவராக உள்ளார், மேலும், கடந்த 35 ஆண்டுகளுக்கும், மேலாக மாணவ மாணவிகள், மற்றும், பொதுமக்களுக்கு கற்று தருவதாகவும், காந்திபுரம், சரவணம்பட்டி, துடியலூர், சாய்பாபா காலனி ஆகிய இடங்களில், பயிற்சி மையம் வைத்து, பயிற்சி அளித்து வருகின்றதாகவும், மேலும் இசைகருவிகளை கொண்டு திருமணவிழா, மற்றும் விழாகளில், இசைகுழுவோடு சேர்ந்து, பல கச்சேரிகள் நடத்தி வருகின்றதாவும், தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக, கடந்த மே மாதம், 1ம்தேதி, அன்று கண்களை, கட்டி கொண்டு, 1மணி நேரம், 43 நிமிடம் 57 நிமிடம் வாசித்து, உலகசாதனை படைத்துள்ளதாகவும், இதனை கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கியுள்ளதாகவும், இந்த சாதனையை இன்டர்நேஷனல் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் குழுமம் அங்கீகரித்துள்ளது எனவும், இதனை தொடர்ந்து கோவையில், வருகின்ற மே 21ம்தேதி, கின்னஸ் சாதனை படைக்கும் வகையில், கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், நடைபெற உள்ளது, என்று தெரிவித்தார், என்பது குறிப்பிடத்தக்கது