கோவை: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: இருவர் காயம்

77பார்த்தது
கோவை மாவட்டம் அன்னூர் சக்தி சாலையில், சாலையை கடந்த முதியவர் மீது நேற்று அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில், அந்த முதியவரும், மோட்டார் சைக்கிள் ஓட்டியவரும் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி