கோவை: பறந்து போ பட வெற்றி - செய்தியாளர் சந்திப்பு

7பார்த்தது
கோவை விமான நிலையத்தில் பறந்து போ படத்தின் இயக்குநர் ராம் மற்றும் நடிகர் சிவா நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இது வரை நான்கு படங்கள் இயக்கிய ராம், ஐந்தாவது படமாக பறந்து போவை உருவாக்கியுள்ளார். இந்த படம் உலகளவில் வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த வெற்றி எதிர்காலத்திற்கான கதவுகளை திறந்துவைத்துள்ளதாகவும் அவர் கூறினார். கோவையில் தான் இந்தக் கதையை உருவாக்கியதும், முதல் நாள் படப்பிடிப்பு கோவையிலேயே நடைபெற்றதையும் அவர் தெரிவித்தார். படம் சிறந்த வரவேற்பு பெற்றதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி