கோவை: பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

1பார்த்தது
கோவை: பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரவிக்குமாரின் மனைவி நித்யா(44). அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரின் மனைவி ஜெனிபர். இவருக்கும் நித்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெனிபர், ஸ்ரீதர் மற்றும் அவர்களின் மகள் பிருந்தா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து நித்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி