கோவைக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்; எச்சரிக்கை

1097பார்த்தது
கோயம்புத்தூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி