கோவையில் எஸ். பி வேலுமணி செய்தியாளர் சந்திப்பு

80பார்த்தது
கோவையில் எஸ். பி வேலுமணி செய்தியாளர் சந்திப்பு
கோவையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதிமுக எம். எல். ஏ எஸ். பி வேலுமணி பேசுகையில், அதிகமாக பேசியதே அண்ணாமலைதான் அதனால் தான் அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம். அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி குறித்து குறைகூறி பேசியவர் அண்ணாமலை கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கும். விலகினால் அவ்வளவுதான் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி