தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய எம்பி

79பார்த்தது
தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய எம்பி
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே. சுப்பராயன் அவர்கள் நேற்று சின்னியம் பாளையம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாடு குழு தலைவர் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதால்
தொழிலாளர்களுக்காக 04-தோழர்கள் தூக்குமேடை ஏறி ஒரே சமாதியில் 04-தோழர்களையும் புதைக்கப்பட்ட இடமான கோவை சின்னியம் பாளையத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கட்சியின் மாவட்டக்குழுவின் சார்பாக தோழரை வாழ்த்தி வரவேற்க்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி