பொது மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

59பார்த்தது
யூனியன் வங்கி எஸ். சி/எஸ். டி நலச்சங்கம் தமிழ்நாடு சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை வடகோவை பகுதியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டல் எதிரே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மாவட்டம் பிராந்திய தலைவர் எஸ். எஸ் லாவண்யா, இயக்குனர் கும்ஹிகண்ணன், துணைத் தலைவர்கள் மகாதேவ் என் மோக்கர், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி