பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு

54பார்த்தது
பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு
கோவை மண்டல அறிவியல் மைய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உரையை மாணவர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் விளக்கி கூறினர்.

தொடர்புடைய செய்தி