கணபதி மேம்பாலத்தில் இருந்து குதித்த ரவுடி - கால்கள் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி
கோவை மயிலம்பட்டி கென்னடி தெருவைச் சேர்ந்த எம். கணேசன் என்பவரை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணாம் பாளையத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் கணேசனை வழி மறித்தார்.
அவரிடம் கத்தியை காட்டி செல்போன் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பி ஓடினார்.