பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கும் பணி

70பார்த்தது
பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கும் பணி
இன்று கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண் - 52 உட்பட்ட பீளமேடு புதூர் பகுதியில் 24×7 குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், பழுதடைந்த தார் சாலைகளை புதுப்பிக்கும் பணியை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் MC,. அவர்கள் தொடங்கி வைத்தார். உதவி நிர்வாகப் பொறியாளர் ஹேமலதா, AE ஜெகதீஸ்வரி, திமுக செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், வட்டக் கழக செயலாளர் நாராயணன், புதூர் சுந்தர்ராஜ், முத்துப்பாண்டி, மகளிர் அணியை சேர்ந்த அமுதா, காந்திமதி மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி