ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பானது, உலகநாடுகளிலுள்ள அனைத்து தாய்மொழிகளைச் சார்ந்தவர்களும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் நாளை, உலகத்தாய்மொழி நாளாகக் கொண்டாடுமாறு, 1999 ஆம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில், 2000ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் உலகத்தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலே 25வது உலகத் தாய்மொழி நாள் உலகம் முழுவதும் இன்றைய தினம் கொண்டாடுகின்றனர்