கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண் 52க்குட்பட்ட , சக்தி நகர் பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் நேற்று வைத்தார்.
உடன் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்
வே. பாலசுப்ரமணியம் ,
பொதுக்குழு உறுப்பினர்
மணிகண்டன் , உதவி பொறியாளர் ஜெகதீஸ்வர,
GREENWAYS சுப்பிரமணியம், அருணேஷ், புதூர் சுந்தர்ராஜ் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
-