கோவை மாநகராட்சி 27 ஆவது வார்டு, பீளமேடு பெரிய மாரியம்மன் கோவில் அருகில்,
கலைஞர் அவர்களின்
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற,
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமுகாமில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர்
நா. கார்த்திக் Ex. MLA. , அவர்கள்
கலந்து கொண்டு பார்வையிட்டார். இந்நிகழ்வில்,
திமுகவின் பீளமேடு பகுதிக்கழகம் -1 செயலாளர்
துரை. செந்தமிழ் செல்வன்,
27 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், 27 ஆவது வட்டக்கழகச் செயலாளர் சபரி தன்ராஜ்,
கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
இரா. தனபால், இளைஞரணி துணை அமைப்பாளர்
க. மணிகண்டன்,
வார்டு AE திருமூர்த்தி, வட்டக்கழக துணைச்செயலாளர்
செந்தில்குமார், வட்டக்கழக பிரதிநிதி எலக்ட்ரிக் வேலு,
பூவை சுரேஷ், பூபதி, ரமேஷ்,
மகளிர் அணி துணை அமைப்பாளர்
அன்பரசி, லோகேஸ்வரி, திலகவதி, நித்யா, விஜயா, நடேசன், மகேஷ்வரி, கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன்,
கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்