கையெழுத்து இயக்கம் துவக்கம்

254பார்த்தது
கையெழுத்து இயக்கம் துவக்கம்
கோவை: அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பாக இன்று 08. 10 2023ல், கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தாமஸ் பார்க் பகுதியில் கையெழுத்து இயக்கம் துவங்க பட்டது இதனை கோவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி