முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

62பார்த்தது
முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் எம்பிஏ, எம்சிஏ பட்டப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

கல்லூரியின் செயலா் டி. ஆா். கே. சரசுவதி, நிா்வாகச் செயலா் கே. பிரியா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொன்னுசாமி முன்னிலை வகித்தாா். கல்லூரியின் எம்பிஏ துறை இயக்குநா் சுதாகா் வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக, மாா்க் ஒன் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுதா்சன் சேஷாத்ரி, ரீனைசன்ஸ் ஈவென்ட்ஸ் இயக்குநா் ராகிணி, ஃபுல் ஸ்டாக் சாப்ட்வோ் விசா நிறுவனத்தின் என்ஜினீயா் கோகுலன் ஆகியோா் பங்கேற்று மாணவா்களிடையே உரையாற்றினா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி