இந்திய ஜனநாயக சங்கம் மற்றும் பாரதி இன்டீரியஸ் இணைந்து கோவை ஆனைமலை ஆழியார் பகுதியில் உள்ள மலைவாழ் மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கினோம் இந்நிகழ்வில் பாரதி இன்டீரியஸ் நிறுவனர் ஜெயசீலன் மற்றும் சசிரேகா வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா ஆனைமலை தாலுகா செயலாளர் தோழர் சுரேஷ் வாலிபர் சங்க தோழர் சஞ்சய் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு முதற்கட்டமாக 120 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.