கோவை: வக்கீலுக்கு ஓராண்டு பணித்தடை!

3பார்த்தது
கட்டிடக் கலை நிபுணரான 23 வயது இளம்பெண், பாலியல் தொல்லை புகாரில் கோவை போலீசில் வழக்கு பதிவு செய்தார். வடவள்ளியைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் மற்றும் வழக்குரைஞர் மனோஜ் பாண்டி ஆகியோர் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டும், புகாரும் எழுந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய வழக்குரைஞர் மனோஜ் பாண்டிக்கு, நேற்று ஒரு ஆண்டு சட்டப் பயிற்சி தடையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் விதித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி