கோவை: நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவு - பி. ஆர். பாண்டியன் ஆய்வு!

1பார்த்தது
கோவை–திருப்பூர் வழியாக கரூருக்கு செல்லும் நொய்யல் ஆற்றில் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் அடிக்கடி கலப்பதால், நீரில் நுரைகள் பொங்கி வெளியேறும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி. ஆர். பாண்டியன், நேற்று கோவையில் உள்ள ஆத்துப்பாலம் பகுதியில் ஆற்றின் நிலைமையை ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி மக்களிடம் சந்தித்து பேசும் போது, ரசாயன கழிவுகள் கலப்பால் தாங்கள் எதிர்கொள்கின்ற சிரமங்களை அவர்கள் குற்றச்சாட்டாக முன்வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி