கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 54க்குட்பட்ட காமராஜர் சாலை, அவினாசி சாலை முதல் வரதராஜபுரம் சந்திப்பு வரை மூலதன நிதி- 2023-24ன்கீழ் ரூ. 469 இலட்சம் மதிப்பீட்டில் 1. 92 கி. மீ தொலைவிற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி நேற்று பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். கோவை மாநகர் மாவட்ட
திமுக செயலாளர் நா. கார்த்திக்exMLA
மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார் , மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் , துணை மேயர். ரா. வெற்றிசெல்வன் ,
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சிங்கை மு. சிவாMC , திமுகவின் கோவை மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயராம்,
வட்டக்கழக செயலாளர்கள்
ஆனந்தகுமார் , செம்மொழி முருகானந்தம், தென்னவர் செல்வராஜ்,
பகுதி அவைதலைவர் கே. பி ராமகிருஷ்ணன், பகுதி பொருளாளர் சம்பத்குமார், பகுதி துணைச் செயலாளர் திராவிடமணி, பகுதி துணைச் செயலாளர் கௌரி, பகுதி பிரதிநிதி
திருமுருகன், பாலமுருகன்,
54வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால் கொங்குநாடு தேசிய கட்சி மாவட்ட செயலாளர் தனபால், தன் பழனிச்சாமி கண்ணையன் சண்முகம், ராஜேஷ், ரமேஷ் , கதிரவன், மனோஜ், தயாநிதி, மணிகண்டன், ஜீவபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.