பொள்ளாச்சி அணைகளின் நிலவரம் 10. 10. 2023
By Mathi 560பார்த்ததுகோவை மாவட்டம் பொள்ளாச்சி அணைகளின் நிலவரம் 10. 10. 2023
சோலையார் அணை
நீர்மட்டம்: 91. 92/160 அடி.
நீர்வரத்து: 1126. 32க. அடி
வெளியேற்றம்: 417. 99க. அடி
மழை அளவு: 2mm
பரம்பிக்குளம்:
நீர்மட்டம்: 42. 05/72 அடி
நீர்வரத்து: 798க. அடி.
வெளியேற்றம்: 1117க. அடி.
மழை அளவு: mm
ஆழியார் அணை:
நீர்மட்டம்: 68. 60/120அடி.
நீர்வரத்து: 1012க. அடி.
வெளியேற்றம்: 288க. அடி.
மழையளவு: mm