கோவை ராஜ வீதி பேட்டை ஈஸ்வரன் கோவில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்களுக்கு பிறந்த நாளை முன்னிட்டு காலையில் கோவை ராஜ வீதி பேட்டை ஈஸ்வரன் கோவில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு பால் பாயாசம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது