கோவை: ஜெகநாத் சுவாமி தேர் ஊர்வலம்!

1பார்த்தது
கோவை ஜெகநாத் சுவாமி தேர் ஊர்வலத்தில், இன்று மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அழகிய தருணம் அரங்கேறியது. அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள், தேர் ஊர்வலில் பங்கேற்ற பக்தர்களுக்கு பேரீச்சம்பழம் வழங்கி வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, ஜெகநாத் சுவாமி கோயில் நிர்வாகம் பள்ளிவாசல் உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியது. பரஸ்பர மரியாதை, இனிப்புகள், மாலைகள் பரிமாற்றம் மூலம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை எடுத்துக்காட்டிய இந்த நிகழ்வு, மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக அமைந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி