திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா

51பார்த்தது
கோவை மாநகர் மாவட்ட திமுக, சிங்காநல்லூர் பகுதி-1 திமுக சார்பில், எஸ். ஐ. எச். எஸ். காலனி ஏ. ஆர். எஸ். மகாலில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக இந்தியா கூட்டணி 40/40 மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. கோவை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் எம்பி. , மாபெரும் வெற்றி பெற்றதை முன்னிட்டு,
சிங்காநல்லூர் பகுதி-1 திமுக சார்பில் நடைபெற்ற, வெற்றிக்குப் பாடுபட்ட சிங்காநல்லூர் பகுதி-1 திமுக நிர்வாகிகள், கழகத் தொண்டர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில், *
கலந்து கொண்டு, *
சிங்காநல்லூர் பகுதி-1 திமுக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் அனைவரையும்*
*வாழ்த்தி, சிறப்புரையாற்றினார். *

*பின்னர் சிங்காநல்லூர் பகுதி-1 க்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், BLA-2 பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு வெற்றிப் பரிசுகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி