கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட வால்பாறை நகராட்சி கட்டிடம் இரண்டு கோடியில் புதுப்பித்துள்ள நகராட்சி வளாகம் முன்னாள் ஆணையாளர் பவுன்ராஜ் கட்டிடத்தை புதுப்பித்து இன்று கட்டிடம் மேல் கூரை உடைந்து தொங்கும் காட்சி லோக்கல் ஆப் செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.