பொள்ளாச்சி: நெடுஞ்சாலையில் புகைமூட்டம்

64பார்த்தது
பொள்ளாச்சி: நெடுஞ்சாலையில் புகைமூட்டம்
பொள்ளாச்சி, சின்னாம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மின் நகர் பகுதியில், பொள்ளாச்சி உடுமலை சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளில் தீப்பிடித்ததால் அப்பகுதிகளில் கரும்புகை பரவியது. நெடுஞ்சாலை அருகில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதால், அங்கே இருக்கும் குப்பை மேட்டை, சின்னாம்பாளையம் பஞ்சாயத்து, அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி