கோவை மாவட்டம் அன்னூர், கரியாம்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, அன்னுார் நகரம், கரியாம்பாளையம், கெம்மநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில், இன்று (19ம் தேதி) காலை 9: 00 மணி முதல் 4: 00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. மின் விநியோகம் வழக்கம் போல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.