கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுரேந்திரன் நேற்று 07. 10. 2023ல், மேட்டுப்பாளையம் பாரத் பவன் சாலையில் சோதனையில் ஈடுபட்ட பொழுது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 18 வயதான சச்சின் என்கிற நவீன்குமாரை கைது செய்தனர்.
மேலும் இவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.