கோவை: 10 கோடி மதிப்பீட்டில் தர்ப்பண மண்டபம் திறப்பு!

0பார்த்தது
கோவை, பேரூர் நொய்யல் ஆற்று பகுதியில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் ரூ. 10. 50 கோடி செலவில் கட்டப்பட்ட தர்ப்பண மண்டபம், இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன் இந்து சமய அறநிலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த மண்டபத்தை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார். பின்னர் குறைந்த அளவிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைத்தும் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி