கோவை வடக்கு மாவட்டம்,
அன்னூர் வடக்கு ஒன்றியம், வாக்கணாங்கொம்பு ஊர் பொதுமக்களின் பல ஆண்டுகளா கோரிக்கையான நடமாடும் நியாயவிலைக்கடை சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தொடங்கி வைதார்.
உடன் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.