கோவில்பாளையம்: தோட்டத்தில் மருத்துவக் கழிவுகள்

76பார்த்தது
கோவில்பாளையம்: தோட்டத்தில் மருத்துவக் கழிவுகள்
பொள்ளாச்சி - கோவை சாலையில் இருந்து, கணியாளம் பாளையம் செல்லும் சாலையில் உள்ள, ஒரு தனியார் தோட்டத்தில் பாறை குழியில், கேரள கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை இரண்டு நாட்களாக கொட்டி வந்துள்ளனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசத் தொடங்கியதால், பொதுமக்கள் இன்று மாலை முற்றுகை இட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி