கவரிங் செயினை பரித்துச் சென்ற முட்டாள் கொள்ளையர்கள்

54பார்த்தது
கவரிங் செயினை பரித்துச் சென்ற முட்டாள் கொள்ளையர்கள்
கோவையில் சாலையை கடக்க முயன்றபோது மூதாட்டி அணிந்திருந்த கவரிங் செயினை தங்கச் சங்கிலி என நினைத்த கொள்ளையர்கள் 2 பேர் பைக்கில் வந்து பரித்துச் சென்றனர். கொள்ளையர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், சிரிப்பையும் ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி