கோவை தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 94வது வார்டில் அமைந்துள்ள, குறிஞ்சி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து தெருக்களிலும் தார் சாலை அமைக்கும் பணியை இன்று தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன் ஆய்வு செய்தார்.
திமுகவின் 94வது வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் உடன் இருந்தனர்.