நொய்யல் ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள்!!!
பேரூர் படித்துறையின் வழியே பாய்ந்தோடும் நொய்யல் ஆற்றில் நீரின் பயணத்திற்கு தடையாக இருந்த பிளாஸ்டிக் கழிவு, பழைய துணிகள், பாலத்தின் அடியில் மழைக்காலத்தில் இழுத்து வரப்பட்ட மரம் மற்றும் குச்சிகள் அடைப்பு ஆகியவற்றை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்