கோவை மாவட்டம் வெள்ளலூர் கிராமத்தில் உள்ள ELGI மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் KG மழலைகளுக்கான RHYMES COMPETITION நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அப்பள்ளியில் பயிலும் மழலை செல்வங்கள் தங்களது தனித் திறமைகளை பரிசாற்றினார் இதில் நடுவர்களாய் அப்பள்ளியின் மேலாளர் மற்றும் வகுப்பின் தலைமை ஆசிரியர் உடன் இருந்தனர்.