இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாம்

50பார்த்தது
இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாம்
கோவை வடக்கு மாவட்டம் - தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட - குனியமுத்தூர் பகுதியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் M. A. R. K. ஹக்கீம் - பகுதி கழக செயலாளர் C. லோகநாதன் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் - மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் - பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் - வட்ட கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி