கோவை மாவட்டம் எட்டிமடை பேரூராட்சி க. க. சாவடி அரசு உயர்நிலைப்பள்ளியில், நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எட்டிமடை பேரூராட்சி தலைவர் கீதா ஆனந்த்குமார் பரிசுகள் வழங்கி பாராட்டினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவியர்கள் , துணை தலைவர் நாகராஜன் திமுக எட்