கோவை: ரேஸ்கோர்ஸ் நடைப்பயிற்சி பகுதியில் பாம்பு மீட்பு!

4பார்த்தது
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேற்று 5 அடி நீளமுள்ள பச்சை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் பாம்பை கவனித்து, அது யாருக்கும் ஆபத்தாகாமல் சாலை ஓரமாக பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இது மனிதநேயத்தைக் காட்டும் செயலாக பேசப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி