கோவை: ஒற்றை யானை வீடு புகுந்து சேதம் – பரபரப்பு நிலை!

2பார்த்தது
கெம்பனூர் ராஜப்பன் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு ஒற்றை யானை ஒன்று கதவை உடைத்து உள்ளே புகுந்தது. புண்ணாக்கு, தவிடுகளை உண்டதுடன், சில உபகரணங்களையும் சேதப்படுத்தி சென்றது. இது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். யானையின் நடைபாதை குறித்து கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால் பொதுமக்கள் இடையே அச்சம் அதிகரித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி