கலைஞர் நூற்றாண்டு விழா ரேக்ளா பந்தயம்

972பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு விழா ரேக்ளா பந்தயம்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் மைலேறிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை , திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேஷ் இன்று காலை கொடியசைத்து துவக்கி வைத்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி